‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?

ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியில் ‘புஷ்பா 2’ படம் பற்றிதான் நெகட்டிவ் ஆக குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருதுகின்றனர். சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாரீசன்’.

Jul 26, 2025 - 17:05
 0  3
‘புஷ்பா 2’ பற்றி நெகட்டிவாக பேசினாரா ஃபகத் பாசில்?

ஃபகத் பாசில் அளித்துள்ள பேட்டியில் ‘புஷ்பா 2’ படம் பற்றிதான் நெகட்டிவ் ஆக குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருதுகின்றனர்.

சுதேஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாரீசன்’. இதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை விளம்பரப்படுத்த ஃபகத் பாசில் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் அவர் பெரிய படம் என்று குறிப்பிட்டு பேசியது ‘புஷ்பா 2’ படத்தைத் தான் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow