படப்பிடிப்புக்கு திரும்பினார் கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத், நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கும் படத்தை விஜய் இயக்கி வருகிறார்.

Jan 29, 2025 - 11:30
 0  2
படப்பிடிப்புக்கு திரும்பினார் கங்கனா!

நடிகை கங்கனா ரனாவத், நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கும் படத்தை விஜய் இயக்கி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’க்குப் பிறகு கங்கனாவும் விஜய்யும் மீண்டும் இணைந்துள்ள படம் இது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், கங்கனா. அவர் தேர்தலில் பங்கேற்றதால் இதன் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow