‘தலைவன் தலைவி’ வசூல் அதிகரிப்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி

‘தலைவன் தலைவி’ படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’.

Jul 26, 2025 - 17:05
 0  4
‘தலைவன் தலைவி’ வசூல் அதிகரிப்பு: படக்குழுவினர் மகிழ்ச்சி

‘தலைவன் தலைவி’ படத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. ஜூலை 25-ம் தேதி வெளியான இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. காலையில் முதல் காட்சி முடிந்தவுடனே, அடுத்தக் காட்சியில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அனைவருக்குமே இப்படத்தில் காட்சிகள், காமெடி என அனைத்துமே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow