‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? - இயக்குநர் பாலா பதில்

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. முதலில் இப்படம் சூர்யாவை வைத்து தொடங்கப்பட்டது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டு, பின்னர் அருண் விஜய்யை வைத்து இயக்கி முடித்துள்ளார் பாலா

Dec 29, 2024 - 16:45
 0  3
‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? - இயக்குநர் பாலா பதில்

‘வணங்கான்’ படத்தில் இருந்து சூர்யா விலகியதற்கான காரணத்தை இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. முதலில் இப்படம் சூர்யாவை வைத்து தொடங்கப்பட்டது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டு, பின்னர் அருண் விஜய்யை வைத்து இயக்கி முடித்துள்ளார் பாலா. தற்போது ‘வணங்கான்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டியொன்று அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow