‘புத்தாண்டில் சிறந்த வளர்ச்சியை நோக்கி கோவை...’ - தொழில் துறையினர் நம்பிக்கை
புத்தாண்டில் புதுமை, சிறந்த வளர்ச்சியை நோக்கி கோவை அடி எடுத்து வைக்கிறது என,தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை: புத்தாண்டில் புதுமை, சிறந்த வளர்ச்சியை நோக்கி கோவை அடி எடுத்து வைக்கிறது என,தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் ராஜேஷ் லுந் கூறும்போது, “தொழில் துறை, வணிகம் மற்றும் தொழில்முனைவோர் மையமாக திகழும் கோவை புதுமை, சிறப்பான வளர்ச்சியை நோக்கி புத்தாண்டில் அடி எடுத்து வைக்கிறது. அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து மேலும் வாய்ப்புகளை உருவாக்குவோம். நிலைத்தன்மையை வளர்ப்போம்.” என்றார்.
What's Your Reaction?