“புது நம்பிக்கை...” - ‘மெட்ராஸ் மேட்னி’ குறித்து காளி வெங்கட் நெகிழ்ச்சி

“கலையில் மட்டும்தான் அழுவதை கூட ரசிக்க முடியும்” என்று நடிகர் காளி வெங்கட் கூறியுள்ளார்.  கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’.

Jun 18, 2025 - 19:50
 0  4
“புது நம்பிக்கை...” - ‘மெட்ராஸ் மேட்னி’ குறித்து காளி வெங்கட் நெகிழ்ச்சி

“கலையில் மட்டும்தான் அழுவதை கூட ரசிக்க முடியும்” என்று நடிகர் காளி வெங்கட் கூறியுள்ளார்.

கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரிப்பிரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பினைப் பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow