நடிகர் சிம்பு பட விவகாரம்: தனுஷ் அனுமதி தர மறுத்தாரா? - வெற்றிமாறன் விளக்கம்

இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படமும் ‘வட சென்னை’யை மையப்படுத்திய கதைதான்.

Jul 1, 2025 - 10:35
 0  3
நடிகர் சிம்பு பட விவகாரம்: தனுஷ் அனுமதி தர மறுத்தாரா? - வெற்றிமாறன் விளக்கம்

இயக்குநர் வெற்றிமாறன், அடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படமும் ‘வட சென்னை’யை மையப்படுத்திய கதைதான். இதனால், இது ‘வட சென்னை 2’ படம் என்றும் ‘வட சென்னை’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அதன் உரிமைக்காக நடிகர் தனுஷ் ரூ.20 கோடியை வெற்றிமாறனிடம் கேட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து வெற்றிமாறன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது அடுத்த படத்தில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார். அதை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow