டிஆர்பி-யிலும் சாதித்த ‘புஷ்பா 2’ - பாலிவுட் திரையுலகம் வியப்பு!

'புஷ்பா 2’ திரைப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இது பாலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அனைத்து தளங்களிலும் ‘புஷ்பா 2’ திரைப்படம் சாதனையை நிகழ்த்தியது.

Jun 18, 2025 - 19:50
 0  4
டிஆர்பி-யிலும் சாதித்த ‘புஷ்பா 2’ - பாலிவுட் திரையுலகம் வியப்பு!

‘புஷ்பா 2’ திரைப்படம் தொலைக்காட்சி ஒளிபரப்பில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இது பாலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அனைத்து தளங்களிலும் ‘புஷ்பா 2’ திரைப்படம் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்தி தொலைக்காட்சி ஒளிபரப்பில் 5.1 டி.ஆர்.பி என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூல ம் 5.4 கோடி பேர் தொலைக்காட்சி ஒளிபரப்பில் இப்படத்தினை கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கையைப் பார்த்து பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow