பிரபாஸின் ‘ஃபெளசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபாஸ் – ஹனு ராகவபுடி இணைந்துள்ள படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

Oct 24, 2025 - 17:15
 0  3
பிரபாஸின் ‘ஃபெளசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

பிரபாஸ் – ஹனு ராகவபுடி இணைந்துள்ள படத்துக்கு ‘ஃபெளசி’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow