இளையராஜா பயோபிக் தயாரிப்பில் இணைந்த ஏஜிஎஸ் நிறுவனம்!
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை தழுவி படமொன்று அவருடைய பெயரிலேயே அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்ததிற்கான புகைப்படங்களும் வெளியானது

இளையராஜா பயோபிக் தயாரிப்பு பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கையை தழுவி படமொன்று அவருடைய பெயரிலேயே அறிவிக்கப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கப்பட்டன. அதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் இணைந்து கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்ததற்கான புகைப்படங்களும் வெளியாகின. ஆனால், அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதில் இளையராஜாவாக நடிக்கவிருந்த தனுஷும் இதர படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
What's Your Reaction?