பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்!

பிரதீப் ரங்கநாதன் ரங்கநாதன் நடித்து வரும் ‘டிராகன்’ படத்தில் பிரபல யூடியூபர்கள் விஜே சித்து, அர்ஷத் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Nov 11, 2024 - 16:14
 0  5
பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படத்தில் விஜே சித்து, அர்ஷத் கான்!

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘டிராகன்’ படத்தில் பிரபல யூடியூபர்கள் விஜே சித்து, அர்ஷத் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow