பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது

அமெரிக்​காவைச் சேர்ந்த பிட்​கா​யின் முதலீட்​டாளரை ஏமாற்றி அவர் கணக்​கில் இருந்த 4,100 பிட்​கா​யின்​களை சிங்​கப்​பூரை சேர்ந்​த மெலோனி லாம் (20) மற்​றும் அவரது நண்​ப​ரான ஜீன்​டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்​கிற்கு மாற்​றி​யுள்​ளனர்

Mar 18, 2025 - 01:45
 0  4
பிட்காயினை திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சிங்கப்பூர் இளைஞர் அமெரிக்காவில் கைது

வாஷிங்டன்: அமெரிக்​காவைச் சேர்ந்த பிட்​கா​யின் முதலீட்​டாளரை ஏமாற்றி அவர் கணக்​கில் இருந்த 4,100 பிட்​கா​யின்​களை சிங்​கப்​பூரை சேர்ந்​த மெலோனி லாம் (20) மற்​றும் அவரது நண்​ப​ரான ஜீன்​டீல் செரானோ ஆகியோரது சொந்த கணக்​கிற்கு மாற்​றி​யுள்​ளனர். அதன் இன்​றைய மதிப்பு 450 மில்​லியன் டால​ராகும். இந்த பணத்​தில் அவர்​கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்​துள்​ளனர்.

மெலோனி லாம், கைது செய்​யப்​படு​வதற்கு அதாவது 2024-ம் ஆண்டு செப்​டம்​பருக்கு முன்​பாக மியாமி, லாஸ்​ஏஞ்​சல்ஸ் இரவு கேளிக்கை விடு​தி​களில் ஒரு நாளைக்கு 5 லட்​சம் டாலர் வரை​யில் செலவு செய்​துள்​ளார். குறிப்​பாக, 48 ஷாம்​பெய்ன் பாட்​டில்​களுக்​கான 72,000 டாலரும், கிரே கூஸ் வோட்கா 55 பாட்​டில் வாங்​கு​வதற்கு 38,500 டாலரும் செல​விட்​டுள்​ளார். மாடல் அழகி​களுக்கு 20,000 (ரூ.18 லட்​சம்) டாலர் மதிப்​புடைய ஹெர்ம்ஸ் பர்​கின் பைகளை வாங்கி பரிசளித்​துள்​ளார். இது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.5 கோடி​யாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow