கனடா கோயிலில் இ்ந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: காலிஸ்தான் போராட்ட அமைப்பாளர் இந்தர்ஜீத் கோசல் கைது

கனடாவில் உள்ள கோயிலில் கடந்தவாரம் இந்துக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவுபோராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்தர்ஜீத் கோசலைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

Nov 11, 2024 - 15:45
 0  10
கனடா கோயிலில் இ்ந்துக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: காலிஸ்தான் போராட்ட அமைப்பாளர் இந்தர்ஜீத் கோசல் கைது

ஒட்டாவா: கனடாவில் உள்ள கோயிலில் கடந்தவாரம் இந்துக்கள் தாக்கப்பட்டது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவுபோராட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இந்தர்ஜீத் கோசலைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ மாகாணத்துக்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் இந்து மகா சபைக்குசொந்தமான கோயில் உள்ளது. இங்கு, இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு சான்றிதழ் வழங்கசிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் திங்கள்கிழமை காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow