இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பி.க்கள் கடிதம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார்.

Oct 10, 2025 - 10:25
 0  8
இந்தியாவுடனான உறவை சரிசெய்ய வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு 21 எம்.பி.க்கள் கடிதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் இந்​திய பொருட்​களுக்கு 50% வரி விதித்​துள்​ளார். இதனால் இரு நாடு​களுக்​கிடையே வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்டு வரு​கிறது.

இந்​நிலை​யில், தேபோரா ராஸ் மற்​றும் ரோ கண்ணா தலை​மையி​லான அமெரிக்க எம்​.பி.க்​கள் 21 பேர் அதிபர் ட்ரம்​புக்கு எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: உலகிலேயே மிகப்​பெரிய ஜனநாயக நாடான இந்​தியா அமெரிக்​கா​வின் நெருங்​கிய கூட்​டாளி​யாக உள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow