பாகிஸ்தானின் ‘எச்கியூ9’ கவசத்தின் தோல்வி

சீனாவிடம் இருந்து  எச்கியூ9  வான் பாதுகாப்பு கவசங்களை கடந்த 2021-ம் ஆண்டில் பாகிஸ்தான் வாங்கியது. இதன்மூலம் எதிரிகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவம் மார்தட்டி வந்தது. 

May 10, 2025 - 13:05
 0  2

ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த நாட்டின் எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசம் தடுக்கவில்லை. அந்த கவச அமைப்பால் பிரம்மோஸ் பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow