‘பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம்’ - இந்தியா - பாக். மோதலால் சீனா கவலை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்த சூழலில் இருந்து உரிய முறையில் சமூக தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.

புதுடெல்லி: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் தீர்வு காண வேண்டும்.” என சீனா வலியுறுத்தி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது தங்களுக்கு கவலை அளிப்பதாக சீன வெளியறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?