பாலையாவின் ‘டாக்கு மகாராஜ்’ ஓடிடியில் பிப்.9-ல் ரிலீஸ்
நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘டாக்கு மகாராஜ்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது. பாபி கோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘டாகு மகாராஜ்’

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘டாக்கு மகாராஜ்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது.
பாபி கோலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘டாகு மகாராஜ்’. பாபி தியோல், பிரக்யா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். நாக வம்சி தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஜனவரி 12-ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியானது.
What's Your Reaction?