தீபாவளி வெளியீட்டு முனைப்பில் லெஜண்ட் சரவணன் படம்

லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள புதிய படம் தீபாவளிக்கு வெளியிடும் முனைப்பில் இருக்கிறது படக்குழு. ’தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன்.

Jun 27, 2025 - 13:50
 0  2
தீபாவளி வெளியீட்டு முனைப்பில் லெஜண்ட் சரவணன் படம்

லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ள புதிய படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முனைப்பில் இருக்கிறது படக்குழு.

’தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அடுத்ததாக துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து சரவணன், “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவடையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow