AK Anthem: அஜித்தின் ‘விடாமுயற்சி’க்கான சிறப்பு பாடல் எப்படி?
அஜித் குமார் நடிப்பில் நாளை (பிப்.6) ரிலீஸாகும் ‘விடாமுயற்சி’ படத்தையொட்டி, ரசிகர்களின் பங்களிப்பாக 'AK Anthem' என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

அஜித் குமார் நடிப்பில் நாளை (பிப்.6) ரிலீஸாகும் ‘விடாமுயற்சி’ படத்தையொட்டி, ரசிகர்களின் பங்களிப்பாக 'AK Anthem' என்ற சிறப்பு பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடா முயற்சி’ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது, ஹாலிவுட்டின் ‘பிரேக்டவுன்’ படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம்.
What's Your Reaction?