பாரம்பரியப் பக்தியின் கர்ஜனை! | சினிப்பேச்சு

அடிப்படையில் ஓவியரான அஸ்வின் குமார், அனிமேஷன் துறையில் கிடைத்த பாரிய அனுபவத்தைக் கொண்டு, எழுதி, இயக்கி உருவாக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘மகாஅவதர் நரசிம்மா’.

Jul 25, 2025 - 13:10
 0  3
பாரம்பரியப் பக்தியின் கர்ஜனை! | சினிப்பேச்சு

அடிப்படையில் ஓவியரான அஸ்வின் குமார், அனிமேஷன் துறையில் கிடைத்த பாரிய அனுபவத்தைக் கொண்டு, எழுதி, இயக்கி உருவாக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘மகாஅவதர் நரசிம்மா’. இப்படம், தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் வெளியாக விருக்கும் நிலையில், அஸ்வின் குமார் நம்மிடம் பேசினர்: “பொதுவாக இந்தியாவில் தயாராகும் அனிமேஷன் திரைப்படங்கள் தரத்தில் முன்னேற முடியாத நிலையில் தொடர்ந்து வருகின்றன.

இந்தியாவில் திறமையான அனிமேஷன் ஓவியர்களும் அனிமேஷன் கலைஞர்களும் இருந்தும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் ஊறிய கதைகளுக்காகப் பணி புரியும் வாய்ப்பைப் பெற்றதில்லை. ‘அவுட் சோர்ஸ்’ முறையில் அந்நியக் காலச்சாரத்தில் உருவான கதாபாத்திரங்களுக்கே அதிகமும் பணிபுரிந்து வருகிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow