பழநியில் எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு - 365 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பழநியில் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக்குழு சார்பில் 365-ம் ஆண்டாக பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Feb 18, 2025 - 22:40
 0  3
பழநியில் எடப்பாடி பக்தர்கள் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிப்பு - 365 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்

பழநி: பழநியில் எடப்பாடியை சேர்ந்த ஸ்ரீ பருவதராஜகுலம் திருவிழாக்குழு சார்பில் 365-ம் ஆண்டாக பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்க 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து முருகனை வழிபட்டு சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow