பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழநியில் வைகாசி விசாகத் திருவிழா, பெரிய நாயகியம்மன் கோயி லில் இன்று (ஜூன் 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 9ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது

Jun 3, 2025 - 14:40
 0  6
பழநி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (ஜூன் 3) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 9ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு இன்று (ஜூன் 3) காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow