‘பறவையே எங்கு இருக்கிறாய்...’ - காதலனை தேடி ஆந்திரா வந்த அமெரிக்க பெண்!

அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் தன்னுடைய  காதலனை தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமத்துக்கு வந்து அவரை திருமணம் செய்துள்ளார்.

Apr 9, 2025 - 17:10
 0  6
‘பறவையே எங்கு இருக்கிறாய்...’ - காதலனை தேடி ஆந்திரா வந்த அமெரிக்க பெண்!

அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் தன்னுடைய காதலனை தேடி ஆந்திராவில் உள்ள குக்கிராமத்துக்கு வந்து அவரை திருமணம் செய்துள்ளார்.

ஆந்திராவில் உள்ள குக் கிராமத்தை சேர்ந்தவர் சந்தன். இவரும் அமெரிக்காவை சேர்ந்த ஜாக்குலின் ஃபெரோரோவும் சமூக வலைதளம் மூலம் பழகினர். இவர்களின் நட்பு, காதலாக மாறியது. ஜாக்குலின் ஃபெரோரா ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஒரு மகளும் உள்ளார். உண்மையாக நேசிக்கும் ஒருவரை சந்திக்க நினைத்தார் ஜாக்குலின். அந்த நேரத்தில் அவருக்கு சந்தன் பழக்கமானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow