பத்மாவதி தாயார் கோயிலில் குங்குமார்ச்சனை கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்குவதை முன்னிட்டு நேற்று காலை லட்ச குங்குமார்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது.

Nov 28, 2024 - 03:35
 0  4
பத்மாவதி தாயார் கோயிலில் குங்குமார்ச்சனை கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்குவதை முன்னிட்டு நேற்று காலை லட்ச குங்குமார்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது.

புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow