பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

தேனி: பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பங்குனி மாதம் ஆராட்டு (நீராடல்) விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி தினமும் பல்வேறு வழிபாடுகள் நடைபெறுவதுடன், நிறைவு நாளன்று சுவாமி விக்கிரகத்தை புனிதநதியில் நீராட்டி வழிபாடு மேற்கொள்வர்.
What's Your Reaction?