பக்ரீத் பண்டிகை: வாணியம்பாடி ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்

Jun 3, 2025 - 21:50
 0  4
பக்ரீத் பண்டிகை: வாணியம்பாடி ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி ஆட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow