நுண்ணறிவுத் தேர்வில் மதிப்பெண்களை அள்ள...

ஒத்த தன்மை (Analogy) வினாக்களில் இரு வேறுபட்ட வார்த்தை களை ஒன்றோடு மற்றொன்று தொடர்புப்படுத்தி மூன்றாவது வார்த்தை கொடுக்கப்பட்டு, அந்த வார்த்தையுடன் எந்த வார்த்தை தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கேட்கப் பட்டிருக்கும்.

Mar 26, 2025 - 12:50
 0  4
நுண்ணறிவுத் தேர்வில் மதிப்பெண்களை அள்ள...

போட்டித் தேர்வுகளில் நுண்ணறிவு (Rea soning), அறிவுக்கூர்மை (General Intelligence) பகுதிகளில் பொதுவாக ஆங்கில எழுத்துகள் தொடர் வரிசை, எண்கள் தொடர் வரிசை, அகராதிப்படி வரிசையிடல், குறியிடுதல் - மறு குறியிடுதல், திசைகள், தரங்கள், ரத்த உறவுகள், கடிகாரம், காலண்டர் புதிர்கள், ஒத்த தன்மை, கருத்தியல், வெண் படங்கள், பகடை, கனங்கள் போன்ற தலைப்புகளில் வினாக்கள் அமைந்திருக்கும்.

தயாராவது எப்படி? - ஒத்த தன்மை (Analogy) வினாக்களில் இரு வேறுபட்ட வார்த்தை களை ஒன்றோடு மற்றொன்று தொடர்புப்படுத்தி மூன்றாவது வார்த்தை கொடுக்கப்பட்டு, அந்த வார்த்தையுடன் எந்த வார்த்தை தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கேட்கப் பட்டிருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow