நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

நிறைபுத்​தரி பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. பூஜைக்​கான நெற்கதிர்கள் இன்று அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் பம்​பைக்கு வர உள்​ளது.

Jul 29, 2025 - 07:30
 0  2
நிறைபுத்தரி பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு

தேனி: நிறைபுத்​தரி பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இன்று மாலை நடை திறக்​கப்பட உள்​ளது. பூஜைக்​கான நெற்கதிர்கள் இன்று அலங்​கரிக்​கப்​பட்ட வாக​னத்​தில் பம்​பைக்கு வர உள்​ளது.

மலை​யாள ஆண்​டின் முதல் மாதம் சிங்க மாதம் (ஆவணி) ஆகும். இந்த மாதத்​தில்​தான் கேரளா​வின் பெரிய பண்​டிகை​யான ஓணம் கொண்​டாடப்​படு​கிறது. இதற்கு முன்​ன​தாக சபரிமலை உள்​ளிட்ட பல கோயில்​களில் சுவாமிக்கு நெற்​க​திர்​களை படைத்து வழி​பாடு நடை​பெறு​வது வழக்​கம். இது நிறைபுத்​தரி (நிறை​யும் புது அரிசி) என அழைக்​கப்​படு​கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow