நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார். ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Sep 10, 2025 - 13:25
 0  3
நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் விக்ரமன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விக்ரமன் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க காதல் கலந்த காமெடி படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. இதன் மூலமாக திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார் பிக் பாஸ் விக்ரமன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow