செல்வராகவனின் ’மனிதன் தெய்வமாகலாம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் புதிய படமொன்றில் நடித்து வந்தார்.

Sep 10, 2025 - 13:25
 0  4
செல்வராகவனின் ’மனிதன் தெய்வமாகலாம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் புதிய படமொன்றில் நடித்து வந்தார். இதற்கு ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்று தலைப்பிட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனுஷ் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow