ஆடிஷனில் அசத்திய அறிமுக ஹீரோ: புகழ்கிறார் இயக்குநர்

அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், கவுரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஷ்காந்த், ஹரீஷ் பெேரடி, மாலா பார்வதி, ஜகன், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘அதர்ஸ்’.

Nov 1, 2025 - 13:40
 0  3
ஆடிஷனில் அசத்திய அறிமுக ஹீரோ: புகழ்கிறார் இயக்குநர்

அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், கவுரி ஜி கிஷன், அஞ்சு குரியன், முனிஷ்காந்த், ஹரீஷ் பெேரடி, மாலா பார்வதி, ஜகன், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘அதர்ஸ்’. மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமான இதை அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் ஜி இணைத் தயாரிப்பு செய்துள்ளார். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow