நான்காவது பொருளாதாரமாக இந்தியா: ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்

உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

May 27, 2025 - 07:10
 0  3
நான்காவது பொருளாதாரமாக இந்தியா: ஆனந்த் மஹிந்திரா பெருமிதம்

புதுடெல்லி: உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.187 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow