ஜோதிட நாள்காட்டி 27.05.2025 | வைகாசி 13 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 27.05.2025 | வைகாசி 13 - விசுவாவசு

May 27, 2025 - 07:40
 0  6
ஜோதிட நாள்காட்டி 27.05.2025 | வைகாசி 13 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

27.05.2025

விசுவாவசு 13 வைகாசி

செவ்வாய்க்கிழமை

திதி: அமாவாசை காலை 8.32 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.
நட்சத்திரம்: ரோகிணி பின்னிரவு 2.50 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: சுகர்மம் இரவு 10.50 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: நாகவம் காலை 8.32 வரை. பிறகு கிம்ஸ்துக்கினம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் நள்ளிரவு 2.48 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: விசாகம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.30.

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் சர்வ அமாவாசை
அதிர்ஷ்ட எண் 2, 7
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow