“நான் வற்புறுத்தவில்லை...” - புதிய பட புரொமோஷனில் சித்தார்த் ‘நிதானம்’

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. மேலும், பட வெளியீட்டுக்கு முன்பு சித்தார்த் அளித்த பேட்டியும் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானது.

Jun 18, 2025 - 21:00
 0  3
“நான் வற்புறுத்தவில்லை...” - புதிய பட புரொமோஷனில் சித்தார்த் ‘நிதானம்’

ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. மேலும், பட வெளியீட்டுக்கு முன்பு சித்தார்த் அளித்த பேட்டியும் இணையத்தில் கிண்டலுக்கு ஆளானது. அச்சமயத்தில் ‘இந்தியன் 2’ குறித்து சித்தார்த் பேசிய வார்த்தைகளே முழுமையாக மீம்ஸ் ஆனது.

தற்போது சித்தார்த் நாயகனாக நடித்துள்ள படம் ‘3 BHK’. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார். இதில் ‘3BHK’ படத்தின் ஸ்பெஷல் என்ன என்பது குறித்த கேள்விக்கு, “மக்கள் ஏன் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது எனக்கு பிடிக்கும் என்றீர்களே... எனக்கு பிடிக்கவில்லையே என்று அப்புறம் வந்து சண்டைப் போடக் கூடாது. இது எனக்கு பிடிக்காது என்றீர்களே... அதுதான் என் குழந்தைக்கு பிடித்த படம் என்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow