கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆக.27-ல் ரீலிஸ்!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’.

Jun 13, 2025 - 19:40
 0  3
கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆக.27-ல் ரீலிஸ்!

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow