பொங்கல் பண்டிகைக்கு 8 படங்கள் ரிலீஸ்!

அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. இதனால் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தன.

Jan 6, 2025 - 05:05
 0  3
பொங்கல் பண்டிகைக்கு 8 படங்கள் ரிலீஸ்!

அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. இதனால் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தன. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளிப் போனதால் பொங்கலுக்கு பல்வேறு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி பெரிய பட்ஜெட் படங்களில், ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ 10-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் பாலாவின் ‘வணங்கான்’, ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow