நாட்டை பலவீனமாக்க துரோகம் செய்தார்: ராகுல் காந்தி மீது பாஜக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்திய சக்திகளுடன் இணைந்து, ராகுல் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என பாஜக விமர்சனம் செய்துள்ளது.

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டை தொடர்ந்து, அந்திய சக்திகளுடன் இணைந்து, ராகுல் நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார் என பாஜக விமர்சனம் செய்துள்ளது.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த ரூ.182 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, முந்தைய பைடன் அரசு மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது குறித்து காங்கிரஸ் கூறுகையில், அமெரிக்கா கொடுத்த நிதி வங்கதேசத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டதாக கூறியது.
What's Your Reaction?