நயன்தாரா Vs தனுஷ் - நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும்!

‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளதங்களில் நெட்டிசன்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பார்க்க முடிகிறது. 

Nov 16, 2024 - 22:05
 0  3
நயன்தாரா Vs தனுஷ் - நெட்டிசன்களின் ஆதரவும் எதிர்ப்பும்!

சென்னை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளதங்களில் நெட்டிசன்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பார்க்க முடிகிறது.

நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட இந்தப் பதிவுக்கு நடிகைகள் பார்வதி, நஸ்ரியா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கவுரி கிஷன், காயத்ரி உள்ளிட்ட பலரும் லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நெட்டிசன்கள், நயன்தாராவுக்கு ஆதரவாகவும், தனுஷுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow