நம்மாழ்வார் என்னும் நன்னிதி | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 24 

தன் குற்றத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுதல் ஆகச் சிறந்த வீரச் செயல்களில் ஒன்று.  தான் இழிவானவன் என்பதால் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினர் என்று பாசுரத்தில் வெளிப்படையாகப் பேசிய மதுரகவியாழ்வார் ஒரு மிகச் சிறந்த வீர மாணாக்கர்.

Mar 10, 2025 - 17:40
 0  4
நம்மாழ்வார் என்னும் நன்னிதி | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 24 

தன் குற்றத்தைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுதல் ஆகச் சிறந்த வீரச் செயல்களில் ஒன்று. தான் இழிவானவன் என்பதால் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கினர் என்று பாசுரத்தில் வெளிப்படையாகப் பேசிய மதுரகவியாழ்வார் ஒரு மிகச் சிறந்த வீர மாணாக்கர். ஆனால், அவர் அப்படி என்ன குற்றம் செய்தார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை அவரே ஐந்தாம் பாசுரத்தில் பகர்கிறார்.

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow