நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம்
வடகிழக்கு மாநிலங்களில் நபார்டு வங்கி பிரபலமாகவில்லை. நபார்டு வங்கியின் சேவைகள் பழங்குடியின மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்று மத்திய நிதி துறை செயலர் நாகராஜு கூறினார்.

சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் நபார்டு வங்கி பிரபலமாகவில்லை. நபார்டு வங்கியின் சேவைகள் பழங்குடியின மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்று மத்திய நிதி துறை செயலர் நாகராஜு கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நபார்டு தலைவர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதித் துறை செயலர் எம்.நாகராஜு, தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
What's Your Reaction?