திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கை

திபெத்​தில் சீனா நடத்​தும் உறை​விடப் பள்​ளி​களில் 10 லட்​சம் குழந்​தைகள் கட்​டாய​மாக சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

Jul 13, 2025 - 07:00
 0  4
திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கை

புதுடெல்லி: ​திபெத்​தில் சீனா நடத்​தும் உறை​விடப் பள்​ளி​களில் 10 லட்​சம் குழந்​தைகள் கட்​டாய​மாக சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

சீனா​வில் 1911-ல் ஏற்​பட்ட ஜின்ஹை புரட்​சிக்​குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்​தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்​டும் தனது கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​தது. இதையடுத்​து, திபெத்​திலிருந்து வெளி​யேறிய 14-வது தலாய் லாமா இந்​தி​யா​வில் வசித்து வரு​கிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்​கள் தேர்வு செய்​வோம் என சீனா கூறியது. இதற்கு அடுத்த தலாய் லாமாவை தேர்ந்​தெடுக்​கும் அதி​காரம் காடன் போட்​ராங் அறக்​கட்​டளைக்கு மட்​டுமே உள்​ளது என தலாய் லாமா தெரி​வித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow