நன்னீர் மீன் வளர்ப்பு: திருச்சியில் அசத்தும் அருட்சகோதரிகள்!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் ஹோலி கிராஸ் அருட்சகோதரிகள் சபை உள்ளது. இவர்களுக்கு சொந்தமான இடம், புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பச்சக்குடி ஊராட்சி குமரப்பட்டியில் உள்ளது.

Nov 14, 2024 - 18:20
 0  3

திருச்சி: அரசின் மானியம் பெற்று நன்னீரில் மீன்களை விற்பனைக்காக வளர்த்து அசத்தி வருகின்றனர் திருச்சி ஹோலி கிராஸ் சபை அருட்சகோதரிகள். கடல் மீன்களைப் போலவே நன்னீர் மீன்களிலும் அதிக அளவிலான வைட்டமின்கள், புரதச்சத்துகள் உள்ளன. நன்னீர் மீன்களை வளர்ப்பதில் மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களை மானியத்துடன் அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow