நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல்

சென்னை மாநக​ராட்​சி​யில், நடப்பு அரை​யாண்​டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டிருக்​கிறது.

Oct 1, 2025 - 11:15
 0  4
நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல்

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், நடப்பு அரை​யாண்​டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்​யப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில் கடந்த 2024-25-ம் நிதி​யாண்​டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டிருக்​கிறது. அதைத் தொடர்ந்​து, நடப்பு நிதி​யாண்​டின் (2025-26) முதல் அரை​யாண்​டுக்​கான வரி செலுத்​து​வதற்கு கடைசி நாள் நேற்​றுடன் நிறைவடைந்​தது.

அதன்​படி, ஏப்​ரல் 1-ம் தேதி​யில் இருந்து செப்​.30-ம் தேதி வரை, சென்னை மாநக​ராட்​சி​யில் ரூ.930 கோடி வரி வசூலாகி உள்​ள​தாக மாநக​ராட்சி தெரி​வித்​துள்​ளது. இதில், 75 சதவீதம் பேர் இணை​யம் மூலம் வரி செலுத்​தி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow