‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தது... - ஜீத்து ஜோசப் பகிர்வு

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’.

Jul 4, 2025 - 14:25
 0  3
‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தது... - ஜீத்து ஜோசப் பகிர்வு

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் 2-ம் பாகமும் வெளியாகி கொண்டாடப்பட்டது. தற்போது 3-ம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow