ரஜினிகாந்த் முன் நடிக்க பயந்தேன்: சவுபின் சாஹிர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Jun 10, 2025 - 08:15
 0  2
ரஜினிகாந்த் முன் நடிக்க பயந்தேன்: சவுபின் சாஹிர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

அக்.14-ல் இந்தப் படம் வெளியாகிறது. இந்நிலையில் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சவுபின் சாஹிர், ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow