தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்

தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Nov 13, 2025 - 07:00
 0  3
தொடரும் விலை உயர்வால் பணி ஆணைகள் இல்லை: 10 ஆயிரம் பொற்கொல்லர்கள் ஊர் திரும்பினர்

கோவை: தங்​கம் விலை வரலாறு காணாத வகை​யில் தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால் போது​மான பணி ஆணை​கள் இல்​லை. இதனால் பிற மாவட்​டங்​களை சேர்ந்த 10 ஆயிரம் பொற்​கொல்​லர்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​று​விட்​ட​தாக கோவை தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தொழில் நகரான கோவை தங்க நகை தயாரிப்​பிலும் தேசிய அளவில் புகழ் பெற்​றுள்​ளது. ஒரு லட்​சம் பேர் இத்​தொழிலில் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் உயர்ந்து வரு​வ​தால் நகைகளுக்​கான பணி ஆணை​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தங்க நகை தயாரிப்​பாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow