மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025

பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

Nov 13, 2025 - 08:05
 0  3
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025

மேஷம்: பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்து வந்த பணிகள் முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow