தெலங்கானாவில் விற்பனைக்கு வந்துள்ள ஒரு மாம்பழத்தின் விலை ரூ.900

மிகப் பெரியதாக காணப்படும் இந்த மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது நிஜம். ‘நூர்ஜஹான்’ ரகத்தை சேர்ந்த இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் அதிகமாக விளைகிறது. 

Jun 13, 2025 - 07:35
 0  4
தெலங்கானாவில் விற்பனைக்கு வந்துள்ள ஒரு மாம்பழத்தின் விலை ரூ.900

ஹைதராபாத்: மிகப் பெரியதாக காணப்படும் இந்த மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது நிஜம். ‘நூர்ஜஹான்’ ரகத்தை சேர்ந்த இந்த வகை மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் அதிகமாக விளைகிறது.

அக்காலத்தில் இந்த நூர்ஜஹான் மாம்பழத்தை அரசர் பரம்பரையினர் விரும்பி சாப்பிட்டதாக கூறுகின்றனர். நல்ல ருசி கொண்ட இந்த வகை மாம்பழங்கள் தெலங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow