தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

தென்காசியில் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

Apr 8, 2025 - 03:40
 0  4
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

தென்காசி: தென்காசியில் உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசியில் உள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் கடந்த ஓராண்டாக நடைபெற்ற திருப்பணி வேலைகள் நிறைவடைந்து, நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow