திருமலையில் மார்ச் 9 முதல் 13 வரை தெப்பத்திருவிழா

திருமலையில் மார்ச் 9 முதல் 13 வரை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

Feb 18, 2025 - 06:55
 0  4
திருமலையில் மார்ச் 9 முதல் 13 வரை தெப்பத்திருவிழா

திருமலையில் மார்ச் 9 முதல் 13 வரை தெப்பத்திருவிழா நடைபெறவுள்ளது.

5 நாட்கள் வரை நடைபெற உள்ள இந்த தெப்பத்திருவிழாவில் தினமும் உற்சவ மூர்த்திகள் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow